தமிழகம்

இந்துத்துவா வினர் தமிழகத்தை வன்முறைக்களமாக மாற்றுகிறார்கள்– கருணாநிதி குற்றச்சாட்டு

திக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையையும் தமிழக அரசையும் கண்டித்து  .தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், திராவிடர் கழகத்தின்...

ஜெ வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போவதால் திரைத்துறையினர் மகிழ்ச்சி. எதனால்?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போகும் என்பது கர்நாடகஉயர்நீதிமன்ற பதிவாளர் பேட்டியில் தெரிகிறது. இதுகுறித்து அவர், "ஒரு முக்கியமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்குப் பெரும் பின்னடைவு– சட்டநிபுணர்கள் கருத்து.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் பவானிசிங் அரசுவழக்குரைஞராகப் பணியாற்றுவதற்குத் தடைகோரிய திமுக பொதுச்செயலர் க.அன்பழகனின் மனு மீது இன்று (ஏப்ரல் 15) சொல்லப்பட்ட தீர்ப்பில்,...

மோடி அரசு கொடுக்கவேண்டிய கல்விஉதவித்தொகை 1100 கோடி, கொடுத்தது 140 கோடி– மு.க.ஸ்டாலின் தகவல்.

அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது நோக்கமான அனைவருக்கும் சம உரிமை வழங்வோம் என்று சபதம் ஏற்போம் என்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனே...

ஜெயா தொ.கா வுக்குப் பணம் கொடுக்கிறார்கள், கலைஞர் தொகா விடம் பணம் கேட்கிறார்கள்– அரசு கேபிள் நிறுவன அட்டகாசம்.

ஒளிபரப்பு கட்டணத்தை உயர்த்தி தனியார் தொலைக்காட்சிகளை முடக்க நினைக்கும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம்...

காவிரியில் அணைகட்டும் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவாகப் பேசும் சு.சாமி.–பெ.மணியரசன் கடும்கண்டனம்.

பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு...

ஏப்ரல் 28 இல் தமிழர் நீதிப்பேரணி– வைகோ, திருமாவளவன், வேல்முருகன் கூட்டாக அறிவிப்பு.

தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றஅரங்கில்...

தமிழர்களைக் கொன்ற துப்பாக்கி சத்தமாவது தமிழக அரசை எழுப்புமா?–சுபவீ காட்டம்.

தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, ஆந்திர அரசின் காவல்துறையும், வனத்துறையும் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் செய்தி நம் நெஞ்சில் நெருப்பை...

மரத்தை வளர்த்துவிடலாம் மனித உயிரைத் திரும்பக்கொடுக்கமுடியுமா? –சீமான் ஆவேசம்

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், சீமான் கூறியிருப்பதாவது...

இலஞ்சத்தை, ஜெயா தொலைக்காட்சி விளம்பரக் கட்டணமாக வாங்குகிறார்கள்– மருத்துவர் இராமதாசு அதிரடிக் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால், உயிர் காக்கும் துறையையும் அது விட்டு வைக்கவில்லை என்பது தான்...