தமிழகம்

வைகோ மீதான போலி வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

வைகோ ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சிறையில் இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் சீமான் அவர் விடுதலையாக வேண்டும்...

இலஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன் கைது, வாங்கியவர் யார்? – சுபவீ கேள்வி

இரட்டைஇலை சின்னம் பெற இலஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல்...

கேரள அமைச்சருக்கு சீமான் கடும் கண்டனம்!

ஊதிய உயர்வு கேட்டு போராடும் தேயிலை தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களை இழிவாகப் பேசிய கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி பதவி பறிக்கப்பட வேண்டும் -...

மோடி ஏழரைக் கோடி தமிழ்மக்களை அவமதித்துவிட்டார் – பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

இராமேசுவரம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் இலங்கைக் கடற்படையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்....

இந்தித்திணிப்பு சட்ட ஆணையை எரிப்போம் வாருங்கள் – பெ.மணியரசன் ஆவேச அழைப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் 22.04.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்...

முதல்வர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் – எடப்பாடி பேச்சால் அதிர்ந்த மோடி

மத்திய திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிதி...

ஆரிய அடையாளங்களை வலிந்து திணிக்க மோடி அரசு முயல்கிறது – தடுக்க வாருங்கள் தமிழர்களே

கீழடி அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர் திரு.அமர்நாத் அவர்களை அஸாம் மாநிலத்திற்கு மாற்றி இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த இடமாற்றத்தை தடுக்கத் தடை...

ஜெ மரணத்தில் மர்மம் என்றால் அதற்கு மோடியும் பொறுப்பு – அதிமுக அதிரடி, பாஜக அதிர்ச்சி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால், பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்....

அதிமுகவில் இருந்த ஒரே ஆண் சசிகலா – சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

மோடி வருமானவரித்துறையை வைத்துப் பயமுறுத்தி அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் வலிமையான தலைமை ஒன்று உருவாகிவிடக்கூடாது என்கிற அவருடைய விருப்பமே சசிகலாவின் சிறை மற்றும்...

காவிரி நீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? – மோடிக்குக் காரசார கேள்வி

தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறது மே 17 இயக்கம். இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில்,,, காவேரி...