தமிழகம்

எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் – சென்னையில் பரபரப்பு

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும்...

மதுக்கடையை மூடச்சொன்னால் தேசத்துரோக வழக்கா? கோவன் மனைவி கோபம்

மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறது...

தேர்தல் கூட்டணிக்காக தமிழீழ ஆதரவைக் கைவிட்ட வைகோ, திருமாவளவன்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளியேறியது....

உணவுக்கான உரிமைக்குப் போராடுபவர்களை ஆதரிப்போம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுக்கறி உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலை...

தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்–சீமான் வேண்டுகோள்

தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டால்தான் ஆரோக்கியமான சமூக வளர்ச்சி ஏற்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கூறினார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில்...

மோடி, ஜெ அரசுகளைக் கண்டித்து தீபாவளி புறக்கணிப்பு- ஆதிதமிழர்பேரவை அறிவிப்பு

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும்...

எந்த மக்கள் விரும்புகிறார்கள் என மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார் ஜெ?-சீமான் கேள்வி

மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்...

மதுக்கடையை மூடு என்ற பாடலுக்காக பாடகர் கோவனுக்கு சிறை. கருணாநிதி, ஸ்டாலின் கண்டனம்

மதுவிலக்கு போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை இயற்றி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் திருச்சியில் கைது...

தமிழகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுப்பதா? -த.தே.பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

சேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644...

உபியில் போராட்டம் நடத்தினால் ஆலை மூடப்படுகிறது, தமிழகத்தில் போராடினால் மண்டை உடைகிறது-சீமான் வேதனை

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்....