தமிழகம்

எந்த மக்கள் விரும்புகிறார்கள் என மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார் ஜெ?-சீமான் கேள்வி

மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்...

மதுக்கடையை மூடு என்ற பாடலுக்காக பாடகர் கோவனுக்கு சிறை. கருணாநிதி, ஸ்டாலின் கண்டனம்

மதுவிலக்கு போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை இயற்றி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் திருச்சியில் கைது...

தமிழகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுப்பதா? -த.தே.பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

சேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644...

உபியில் போராட்டம் நடத்தினால் ஆலை மூடப்படுகிறது, தமிழகத்தில் போராடினால் மண்டை உடைகிறது-சீமான் வேதனை

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்....

தமிழகத்தில் நடக்கும் ஆச்சரியம்-தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசுவேலை

தமிழ்வழி பொறியியல் கல்வித் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப்...

புத்தகத் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காவல்துறையின் ஆயுதங்கள்

இராமநாதபுரத்தில் கலாம் புத்தகத் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி ராஜா மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புதிதாக...

தமிழகத்தில் நூலகங்கள் நிலை மோசமாக உள்ளது- ஜெ சரி செய்வாரா?

தமிழகத்தில் உள்ள நூலகங்கள் மோசமான நிலையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இளங்கோவன்  வெளியிட்ட அறிக்கை: தமிழக நூலகத்துறைக்காக...

ஈ.வெ.கி.ச.இளங்கோவன், குஷ்பு, நக்மா உருவப்பொம்மைகள் எரிப்பு

ஈழப்போரின் போது குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டதில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் பங்கு உண்டு என்று  சத்திய மூர்த்தி பவனில் கவர்ச்சி நடிகைகள் நக்மா குஷ்பு, இளங்கோவன்...

இந்தி – ஆங்கில ஆதிக்கம் வீழ்க! எல்லாத்துறையிலும் தமிழே வெல்க!

தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக்...

மாடுகளைக் காக்க மனிதர்களைக் கொல்வதா? கி.வீரமணி ஆவேசக் கேள்வி

மருத்துவ படிப்பில் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்...