தமிழகம்

எங்கள் வளர்ச்சியை நாங்களே பார்த்துக்கொள்வோம், அந்நிய முதலீட்டாளர்களே வெளியேறுங்கள்- சீமான் ஆவேசம்

  நாம் தமிழர் கட்சியின் வாக்கு சேகரிப்பு மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்  12-09-15 அன்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

வைகோ அமைப்பது மக்கள்நலக் கூட்டணி அல்ல,அம்மாநலக்கூட்டணி – சுபவீ கருத்து

வைகோ தலைமையில் உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணி குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு சுபவீ சொன்ன பதில்... அது இன்னும் தேர்தல்...

சீமான் கூட்டத்துக்குப் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்ன காவல்துறை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாம்தமிழர்கட்சி சார்பாகப் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதாம். அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற கட்சித்தலைவர் சீமான் ஒப்புக்கொண்டிருந்தாராம். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று...

ஈழத்தமிழர்களுக்காக மோடியிடம் கருணையை எதிர்பார்க்கிறார் கலைஞர்கருணாநிதி

தில்லி வரவிருக்கும் சிங்கள அதிபரோடும், பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம்

போலி பாஸ்போர்ட் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை தமிழர் மோகன், மர்மமான முறையில் கடந்த 4ஆம் தேதி இறந்தார். மோகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக...

விஜயகாந்த், சு.சாமி சந்திப்பின் பின்னணி என்ன?

விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக  சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட...

சட்டமன்றத்திலேயே பொய் பேசிய அமைச்சர் தோப்புவெங்கடாசலம்

   சட்டபையில்  பேசிய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பவானி,காவிரி உள்ளிட்ட நதிகளில் கழிவுகள் கலப்பதில்லை எனப் பேசியுள்ளார். அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் நீர்நிலைகளையும்,காவிரி...

வைகோ வை அவமானப்படுத்தியது அமெரிக்க தூதரகம்- தமிழர் அனைவரும் கண்டிக்கவேண்டும்

ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசின் இனக்கொலைக் குற்றத்தை அனைத்து நாடுகளின் சுதந்திரமான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று 2014 மார்ச்சில் ஜெனீவாவில்...

ஜெயலலிதாவின் மனதை மாற்றிய செங்கொடியின் ஈகம்- செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவாக

மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த இளம்பெண்தான் செங்கொடி. பேரறிவாளன், முருகன், சாந்தன்  இந்த ...

அண்ணா நூலகத்தை இடம் மாற்றக்கூடாது- ஜெ வின் பார்ப்பன மனநிலைக்குக் கிடைத்த அடி

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றக்கூடாது... உயர் நீதிமன்றத்தின் அருமையான தீர்ப்பு. உலகத் தரமாகக் கட்டப்பட்ட இந்நூலகத்தை உரிய வசதிகள் செய்து கொடுத்துச் செயல்படுத்த வேண்டும்...