தமிழகம்

தீக்குளித்த விக்னேஷ், தமிழினத்தைக் காக்க வைத்த ஆறு கோரிக்கைகள்

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க...

செப்டம்பர் 16 முழுஅடைப்புப் போராட்டம் – ஜெயலலிதா அமைதியாக இருப்பது ஏன்?

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, முழு...

கன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

கர்நாடகாவில் அப்பாவித் தமிழ்மக்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டும் உடைமைகள் நாசமாக்கப்பட்டும் நிர்கதியாக நிற்கின்றனர். இரண்டு நாட்களில் சுமுகநிலை திரும்பியதென்று சொல்லிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கப்...

காவிரிநீர்ச் சிக்கல் – ஓரணியில் திமுக, மதிமுக, நாம்தமிழர்கட்சி

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை மறுநாள் (16-ந்தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன....

பெங்களூர் கலவரத்தின் அதிரவைக்கும் பின்னணி – அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்

காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவும், தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்தும்,...

நெய்வேலி மின்சாரம் பொது, காவிரி நீர் கன்னடர்களுக்கா? – சீமான் ஆவேச போர்க்கோலம்

தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து வரும் 15-09- 2016 வியாழக்கிழமை...

தம்பி தங்கவேலுவைப் பெற்றதில் தமிழினமே பெருமை கொள்கிறது – சீமான் பெருமிதம்!

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும் அதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும்  சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

தூய்மையான மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குக் கடைசி இடம் – தேசிய ஆய்வறிக்கை தகவல்

இந்திய அளவில் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செப்டம்பர்...

கர்நாடக வங்கி முற்றுகை – கன்னட அமைப்புகளுக்கு நாம்தமிழர்கட்சி பதிலடி

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக...

மலேசியாவில் இலங்கை தூதரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – சிங்கள பிரதமர் ரணில் தகவல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிங்கள அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே...