தமிழகம்

திமுக, அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் – அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்

ஊழல் மின்சாரம் என்கிற ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி யின் பதிவு.......

கறுப்பாக இருப்பதால் விஜயகாந்த் தமிழனாகிவிடுவாரா? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமேஸ்வரத்தில்  வேட்பாளர் டாக்டர் சிவக்குமாரை அறிமுகப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

மேகதாதுவில் புதிய அணை கட்ட பூமி பூசை போடுவதா? – கர்நாடகத்துக்கு வேல்முருகன் கண்டனம்

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்துக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமை...

உங்கள் வாக்கைப் பெற இலஞ்சம் தரமாட்டேன் – வேட்பாளர் சுப.உதயகுமாரின் பகிரங்க ஒப்பந்தம் (முழுமையாக)

இராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சுப.உதயகுமார், தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு ஒப்பந்தப் பத்திரம் கொடுத்துள்ளார். அதில், வாக்காளர் தோழர்களே... உங்களோடு ஓர் ஒப்பந்தம்! வணக்கம்! இராதாபுரம்...

மின் திட்டங்கள் தொடர்பாகப் பேச தமிழக முதல்வரைப் பார்க்கவே முடியவில்லை – இந்திய மின்துறை அமைச்சர் பரபரப்புப் பேச்சு

‘மின்துறை தொடர்பாக ஆலோசிக்க 28 மாநில முதல்வர்களை சுலபமாக பார்த்து பேசிவிட்டேன்; ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  இதுவரை ஒருமுறை கூட  பார்த்து பேச ...

இந்தத் தேர்தலில் பணமா? தமிழ் இனமா? என்கிற போட்டி நிலவுகிறது – கடலூர் பரப்புரையில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சீமான், கடலூரில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் தொடக்கம் சட்டமன்ற தேர்தலில்...

நாம் தமிழர் ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 25 பைசா – சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சி மாற்றப்படும் என்றும், சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் கட்சியின் செயல்பாட்டு வரைவு...

படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் குடும்பத்துக்கு துப்பாக்கி கொடுக்கவேண்டும் – ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

மார்ச் 21 ஆம் தேதியன்று உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் சங்கர் - கௌசல்யா தம்பதி மீது கோரப்...

தனித்துப் போட்டியிட ஜெயலலிதாவுக்குப் பயம் – தஞ்சையில் சீமான் பேட்டி

தஞ்சை பெரியகோவிலுக்குள் சென்றால் பதவி போய்விடும் என்ற மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தஞ்சை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தஞ்சை...

தமிழகத்தைத் தமிழர்தான் ஆள வேண்டும் – சீமான் சிறப்புப் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "தினமணி' க்கு அளித்த பேட்டி நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதன்...