தமிழகம்

எஸ்.வி.சேகர் விவகாரம் கருத்து சொல்ல மறுத்த ரஜினி, ஏன்?

காலா படத்தின் விளம்பரத்துக்காக ஐதராபத் போய்விட்டு திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'கர்நாடாகாவில் காலா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல்,...

இதற்கெல்லாம் கைது செய்து சிறையிலடைப்பார்களா? – நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு சேலம் முதல் சென்னை வரை இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச்சாலையில் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவில் அமைக்க...

கமலின் அதிகப் பிரசங்கித்தனம் – வழக்குரைஞர் கண்டனம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது. இந்நிலையில்,...

கமல் கர்நாடகமுதல்வர் சந்திப்பு இராமதாசு எதிர்ப்பு

கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு...

காலாவுக்கு எதிராக களமிறங்கிய ராமதாஸ் – வடமாவட்டங்களில் பரபரப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன்,...

கர்நாடக முதல்வரைச் சந்திப்பது எதற்கு? கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைச் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்....

தந்தை பெரியாரின் வயதை எட்டிய கலைஞர்

கலைஞர் வாழ்க என்றால் களத்தில் அவர் பணி தொடருவோம் என்றே பொருள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை* நமது இனமானத் தலைவரும், ஈரோட்டுக்...

கர்நாடகாவில் காலாவுக்கு தடை – ரஜினியின் அரசியல் நாடகம்

ரஜினி கதாநாயகனாக நடித்துள்ள ‘காலா‘ படம் வருகிற 7-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த ‘காலா‘ படத்தை கர்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ்...

நள்ளிரவில் சந்தோஷை மிரட்டி வீடியோ எடுத்த ரஜினி ஆட்கள் – அதிர்ச்சிப் பதிவு

ரஜினியின் தூத்துக்குடி பயணத்தின்போது அவரை யார் நீங்க? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ரஜினி ரசிகர்களால் மிரட்டப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனையில் இருந்த திலீபன்...

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி – விஜயகாந்த் வேதனை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், திரும்பபெறவும் வேண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்.......