தமிழகம்

விஜயகாந்த், சு.சாமி சந்திப்பின் பின்னணி என்ன?

விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக  சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட...

சட்டமன்றத்திலேயே பொய் பேசிய அமைச்சர் தோப்புவெங்கடாசலம்

   சட்டபையில்  பேசிய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பவானி,காவிரி உள்ளிட்ட நதிகளில் கழிவுகள் கலப்பதில்லை எனப் பேசியுள்ளார். அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் நீர்நிலைகளையும்,காவிரி...

வைகோ வை அவமானப்படுத்தியது அமெரிக்க தூதரகம்- தமிழர் அனைவரும் கண்டிக்கவேண்டும்

ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசின் இனக்கொலைக் குற்றத்தை அனைத்து நாடுகளின் சுதந்திரமான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று 2014 மார்ச்சில் ஜெனீவாவில்...

ஜெயலலிதாவின் மனதை மாற்றிய செங்கொடியின் ஈகம்- செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவாக

மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த இளம்பெண்தான் செங்கொடி. பேரறிவாளன், முருகன், சாந்தன்  இந்த ...

அண்ணா நூலகத்தை இடம் மாற்றக்கூடாது- ஜெ வின் பார்ப்பன மனநிலைக்குக் கிடைத்த அடி

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றக்கூடாது... உயர் நீதிமன்றத்தின் அருமையான தீர்ப்பு. உலகத் தரமாகக் கட்டப்பட்ட இந்நூலகத்தை உரிய வசதிகள் செய்து கொடுத்துச் செயல்படுத்த வேண்டும்...

ஜெ ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் பெண்கள் மீதான...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு- இந்தியகுற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை

இந்திய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வட மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் தலித் மக்களுக்கு எதிரான கொலைக்குற்றங்கள் எண்ணிக்கை மோசமாகத்தான் இருக்கிறது....

தமிழ்வழிக்கல்வியை அழிக்கும் ஜெ அரசுக்கு எதிராகப் போராட்டம்

தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு...

மீத்தேனை விடக் கொடியது ஷெல் திட்டம், வீறுகொண்டு எதிர்ப்போம்- த.தே.பேரியக்கம் அழைப்பு

தீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்  கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... காவிரிப் படுகையில் இந்திய எண்ணெய்...

ஜெ அரசு செய்வது அராஜகம், அதிகாரத்திமிர்- சீமான் கடும் தாக்கு

டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில்  பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...