தமிழகம்

மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலை செய்ய முடிவது எப்படி? – பெ.மணியரசன் விளக்கம்

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது,...

சாதிவெறியன் ஒய்.ஜி.மகேந்திரனை கைது செய்யவேண்டும் – சுபவீ காட்டம்

சென்னை நுங்கம்பாக்கம்  மின் தொடர்வண்டி  நிலையத்தில் சுவாதி எனும் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதையொட்டி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்த கருத்தால் வெகுமக்கள் கோபம்கொண்டுவிட்டனர். அவருக்கு பலத்த...

வழக்கறிஞர் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்  வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....  ஒரு மாத காலமாகத் தமிழக வழக்கறிஞர்கள் தங்களின் தொழில்...

தமிழர்களைக் கொலை செய்த ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க ஐ நா அவையில் வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை...

தமிழன்னை விழாவுக்கு, தமிழை நீசபாஷை என்னும் இந்து ராம் தலைமையா? கொந்தளிக்கும் தமிழ் உணர்வாளர்கள்

உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின்...

சிங்கள அரசின் சூழ்ச்சிக்குப் பலியானார் மோடி – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பாவின் பெயரை வைத்தது இலங்கை அரசு. அந்த பெயர் பலகையை பிரதமர் மோடியை வைத்து திறந்து வைத்தது....

சொல்வீர்கள், செய்வீர்களா? – தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர்கள் கேள்வி

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு...

உங்களால் நான் காயம் படுகிறேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் -நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உருக்கமான வேண்டுகோள்

சமூகவலைத் தளங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் இக்காலகட்டம் நன்மை விளைவிக்கும் அதே அளவுக்கு சிக்கல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சமூகவலைத் தளங்களில் இயங்கும் தம் கட்சித்...

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள் – அலட்சியம் செய்கிறது அரசாங்கம்

திருச்சி சித்திரவதை முகாமான சிறப்பு முகாமில்  5 ஈழத் தமிழர்கள் 13.06.2016 தொடக்கம் தமது விடுதலைக்காக பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் பற்றிய...

எழுச்சியுடன் நடைபெற்றது 7 தமிழர் விடுதலைப் பேரணி – ஜெயலலிதா விடுதலை செய்வாரா?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில வாகன பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் உட்பட...