தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
நேற்றிரவு 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது அக்கட்சி. வேளச்சேரி, விளவங்கோடு, மயிலாடுதுறை, குளச்சல் ஆகிய தொகுதிகளைத் தவித்து இதர 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பின்வருமாறு:
1.பொன்னேரி (தனி) – துரை சந்திரசேகர்
2.ஊத்தங்கரை – ஜே.எஸ்.ஆறுமுகம்
3.ஸ்ரீபெரும்புதூர் (தனி) – கே.செல்வப்பெருந்தகை
4.சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்தினம்
5.கள்ளக்குறிச்சி (தனி) – கே.ஐ.மணிரத்னம்
6.ஓமலூர் – ஆர்.மோகன் குமாரமங்கலம்
7.ஈரோடு கிழக்கு – திருமகன் ஈவேரா
8.உதகமண்டலம் – ஆர்.கணேஷ்
9.கோவை தெற்கு – மயூரா எஸ்.ஜெயக்குமார்
10.உடுமலைப்பேட்டை – கே.தென்னரசு
11.விருத்தாசலம் – எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்
12.அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்
13.காரைக்குடி – எஸ்.மாங்குடி
14.மேலூர் – டி.ரவிச்சந்திரன்
15.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – பி.எஸ்.டபிள்யூ மாதவராவ்
16.சிவகாசி – ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்
17.திருவாடனை – ஆர்.எம்.கருமாணிக்கம்
18.ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்
19.தென்காசி – எஸ்.பழனி நாடார்
20.நாங்குநேரி – ரூபி ஆர்.மனோகரன்
21.கிளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்