வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆபத்து – சீமான் எச்சரிக்கை

தனியார் நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாட்டின் மிகப் பழமையான நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து, 190க்கும் மேற்பட்ட பறவை இனங்களைச் சார்ந்த , ஏறத்தாழ 40000 பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும், உணவு தேவைக்காகவும் தட்பவெப்பச் சூழலுக்காவும் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன. பரப்பளவைப் … Continue reading வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆபத்து – சீமான் எச்சரிக்கை