எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்புமணி எழுதிய ஆச்சரிய கடிதம்
அனைவரும் ஆச்சரியப்படும்படி குறைந்த முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்காகப் பரிந்து மருத்துவர் அன்புமணி இராமதாசு, தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்…. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களுக்கும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழும் திரைத்துறையை படிப்படியாக சீரழித்துக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினை குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 997 திரையரங்குகள் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 300 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 100 பெரிய, நடுத்தர பட்ஜெட் படங்கள் வெளியாகி விடுகின்றன. … Continue reading எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்புமணி எழுதிய ஆச்சரிய கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed