பாஜக வென்றது இப்படித்தான் – போட்டுத் தாக்கும் காங்கிரசு எம்.பி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

காங்கிரஸ் பலமாக உள்ள மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் சத்திஸகர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தே பாஜக வென்றுள்ளது என்று திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் வெளிப்படையாக்க் கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் மிக ஆவேசமாகப் பேசிய இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

வெகுமக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response