திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு தொகுதி ஒதுக்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் – திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கியது.முஸ்லிம்லீக் கட்சி மற்றும் கொங்குநாடு தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (மார்ச் 4,2019) விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நின்ற சிதம்பரம் தொகுதி மற்றும் விழுப்புரம் தொகுதிகள் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

Leave a Response