உடுமலை கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இவ்வளவு சிக்கலா?

சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்த உடுமலைப்பேட்டை கெளசல்யா, அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அவர் மீது நிறையக் குற்றச்சாட்டுகள் வந்தன. அது குறித்து கொளத்தூர்மணி, தியாகு ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை….. தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை சக்தி- கவுசல்யா தொடர்பாக… 1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், … Continue reading உடுமலை கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இவ்வளவு சிக்கலா?