ஈழத்தமிழர் இனப்படுகொலைகளை ஒட்டி மே 21 ஆம் நாள் நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குச் கண்டனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து சீமான் கூறியதாவது,,,, கைது நடவடிக்கை அவசியமற்ற அடக்குமுறை. மெரினா கடற்கரையில் போக்குவரத்து இடையூறாக ஜெயலலிதா நினைவிடத்தில் வந்து தியானம் செய்பவர்களையும் அஞ்சலி செய்பவர்களையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.